Blog

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) குளறுபடிகளை எதிர்த்து ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழக மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தில் (SIR) உள்ள குளறுபடிகளை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்களின் […]