தொடர்புக்கு வரவேற்கிறோம்
உங்களது ஆதரவும், ஆலோசனையும் எங்களுக்குப் பெரும் உற்சாகம். சமூக மாற்றத்திற்காக உங்கள் சிந்தனைகளை எங்களுடன் பகிருங்கள். கீழுள்ள வடிவத்தில் உங்கள் தகவல்களை பதிவு செய்யலாம்.
மக்களின் குரலுக்கு செவியாய் – உங்கள் குறைகளை பகிருங்கள்
தமிழக வெற்றிக் கழகம், மக்களின் மனசை நேரடியாக கேட்கும் ஒரு மாற்றான அரசியல் பயணத்தைத் தொடர்கிறது. உங்கள் பகுதியில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அரசியல் மற்றும் சமூக குறைகள் ஆகியவற்றை எங்களுடன் பகிர்ந்து, தீர்வுகளுக்கான வழியை சேர்ந்து உருவாக்கலாம்.
எங்களை நேரிலும் இணையதளத்திலும் காணலாம்
முகவரி
எங்களை நேரில் அணுக வேண்டுமா? கீழேயுள்ள முகவரியைப் பயன்படுத்துங்கள்.
- தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை மெயின் ரோடு, தென்னமநாடு தெற்கு, ஒரத்தநாடு தஞ்சாவூர் - 614625
- tvkthanjavurwest@gmail.com
- info@tvktnjwest-itwing.com
- 9965185339