TVK Thanjavur west IT Wing

தமிழக வெற்றிக் கழக தஞ்சை மேற்கு மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளம் (Website) அறிமுக விழா

தமிழக வெற்றிக் கழகத் தலைவர், வெற்றித் தலைவர், தளபதி அவர்களின் 51-வது பிறந்தநாளை முன்னிட்டு, தஞ்சை மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் வடிவமைக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக தஞ்சை மேற்கு மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தை ( www.tvktnjwest-itwing.com ) இன்று (22-06-2025) காலை 11 மணிக்கு, கீழவஸ்தாசாவடியில் அமைந்துள்ள தஞ்சை மேற்கு மாவட்ட அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் திரு R.ரமேஷ் அவர்கள் அறிமுகப் படுத்தினார் . இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, கிளை மற்றும் அனைத்து சார்பு அணி பொறுப்பாளர்களும், தோழர்களும் கலந்து கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழக தஞ்சை மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களின் QR Code மற்றும் Link இணைக்கப்பட்டுள்ளது. பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள்
அனைவரும் அவசியம் பின்தொடருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இவண்-
தகவல் தொழில்நுட்ப அணி
தஞ்சை மேற்கு மாவட்டம்
தமிழக வெற்றிக் கழகம்.

Scroll to Top