நமது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொள்கை தலைவர்களில் ஒருவரான ஐயா கர்ம வீரர் காமராஜரின் -124வது பிறந்த நாளான இன்று (15-07-2026 ) நமது தஞ்சை மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் அண்ணன் ரா.ரமேஷ் அவர்கள் ஒரத்தநாட்டில் அமைந்துள்ள ஐயா காமராஜரின் திரு உருவ சிலைக்கு மாவட்ட நிர்வாகிகள், மாவட்டசார்பு அணி நிர்வாகிகள்,ஒன்றிய செயலாளர்கள் ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் நகரம் மற்றும் பேரூர் நிர்வாகிகள் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவருடனும் சேர்ந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்……….!!!!!!


