TVK Thanjavur west IT Wing

தமிழக வெற்றிக் கழக கொள்கை தலைவர் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களுக்கு தஞ்சை மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மரியாதை

தமிழக வெற்றிக் கழக கொள்கை தலைவர்களில் ஒருவரான வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 296 வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாவட்ட கழக செயலாளர் R.ரமேஷ் அவர்களின் தலைமையில் தஞ்சை மேற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதையை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட கழக இணை செயலாளர் பால்பாண்டி, மாவட்ட பொருளாளர் R. புவனேஸ்வரி உள்ளிட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய மற்றும் பகுதி பொறுப்பாளர்களும், சார்பு அணிகளான தகவல் தொழில் நுட்ப அணி ,மகளிர் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட அனைத்து சார்பு அணி பொறுப்பாளர்களும், தமிழக வெற்றிக் கழக தோழர்களும் கலந்து கொண்டனர்.

Scroll to Top