
தமிழக வெற்றிக் கழக கொள்கை தலைவர்களில் ஒருவரான பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 147 வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாவட்ட கழக செயலாளர் R.ரமேஷ் அவர்களின் தலைமையில் ஒரத்தநாடு நகரத்தில் அமைந்துள்ள பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட கழக இணை செயலாளர் பால்பாண்டி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக்கழக நிர்வாகிகளும் சார்பு அணி பொறுப்பாளர்களும் கழக தோழர்களும் கலந்து கொண்டனர்.


