
தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் 51-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மேற்கு மாவட்ட கழகம் மற்றும் தஞ்சை Dr. TVS MULTI SPECIALITY HOSPITAL இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம் 29.06.2025 அன்று ஒரத்தநாடு ரெங்கமணி திருமண அரங்கத்தில் நடைபெற்றது. தஞ்சை மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.R.ரமேஷ் அவர்கள் முகாமினை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் தஞ்சை மேற்கு மாவட்ட அனைத்து ஒன்றிய மற்றும் சார்பு அணிகளின் பொறுப்பாளர்களும், கழக தோழர்களும் கலந்துகொண்டனர். இந்த மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களின் உடல்நலனை பரிசோதனை செய்து பயன்பெற்றனர்…
-தகவல் தொழில்நுட்ப அணி
தஞ்சை மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்❤️💛❤️.


